Mon. Aug 3rd, 2020

Explore the World by news

நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் இளம் தமிழ் பெண் எடுத்த விபரீத முடிவு

1 min read
  • Save

நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தமிழகம் கோவை அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது 23 வயது மகள் கவிதா தனியார் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவிதா வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

போலிசார் விசாரணையில் இவர் சீசர் என பெயரிட்டு செல்லமாக வளர்த்த நாய் குறைக்கும் சத்தம் இடையூறாக இருப்பதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் புகார் கூறியதாகவும், இதனால் தந்தை திட்டியதால் மனம் உடைந்த கவிதா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

click here for more info

  • Save
1
  • Save
0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copy link
Powered by Social Snap